Kaalathin Kural | Episode 78 | News18Tamilnadu

நேற்று இரவு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் "காலத்தின் குரல்" நிகழ்ச்சியில்... சிந்துராம், நண்பர் ராஜேஸ் கலந்துகொண்டார்கள்..
அந்த தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளர் குணசேகரனின் ஆழமான கேள்விகளும்.. அதற்கு அவர்கள் பதில் அளித்த விதமும் அருமை...
ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விடை கொடுத்த அந்த நிகழ்ச்சி என்னை நெகிழச்செய்தது.
முகநூல் வழியாக ஒரு பெரும்கூட்டத்தை கூட்டமுடியும்.. தமிழர்களை எந்தவிதத்திலும் ஒன்றிணைக்க முடியும்.. என உணர்த்தியதாகவே இந்த நிகழ்ச்சியின் மூலம் காண்கிறேன்..
விவாதத்தின் பல இடங்களில் மத்திய அரசுக்கு செருப்படி பதில்களாகவே இருந்தது..
வாழ்த்துக்கள் திரு.குணசேகரன், மற்றும் சிந்துராம், ராஜேஸ்.

Comments