பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி அளவிலான 4ஜி தரவை வெறும் ரூ.259/-க்கு வழங்கும் திட்டத்தை இந்த ரூ அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.25/-க்கு ஒரு ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது. இதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் திறமையான முறையில் ரிலையன்ஸ் ஜியோ மீதான போட்டியை எதிர் கொள்கிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
Comments
Post a Comment