10GB Airtel Free 4G Internet for All Port Users

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் தொலை தொடர்பு பிரிவில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது என்றே கூறலாம். அதன் இலவச மற்றும் வரம்பற்ற 4ஜி தரவு சலுகைகள் இந்தாண்டின் இறுதி வரை கிடைக்கப் பெறும் என்றாலும் கூட ஜனவரி 2017 முதல் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வழங்கப்படும் கட்டண திட்டங்கள் மிகவும் மலிவானதாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. ரிலையன்ஸ் ஜியோ கிளப்பும் வாடிக்கையாளர்கள் ஆக்கிரமிப்பு பீதிகளுக்கு சரியான போட்டியாளராக திகழும் ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது தன் பங்கிற்கும் சலுகைகளை வழங்கி வருகிறது. அப்படியான ஒரு சலுகை தான் 10 ஜிபி அளவிலான இலவச 4ஜி டேட்டா..!

Comments